இப்போது Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்
Google Chrome க்கு Windows Vista அல்லது SP2 உடனான Windows XP அல்லது அதற்கு மேம்பட்டது தேவை.
சமீபத்திய முறைமை புதுப்பிப்புகளை Chrome நிறுவும் வரை காத்திருக்கவும்.
Google Chrome Canary (mDNS-In)
உங்கள் தரவை Chrome OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.
உங்கள் விருப்பத்தேர்வுகளின் கோப்பு சிதைவடைந்துள்ளது அல்லது தவறானது. உங்கள் அமைப்புகளை Google Chrome ஆல் மீட்டெடுக்க முடியவில்லை.
இணையத்தை அணுகுதல்
உங்களை Chrome இல் சேர்க்கவும்
கணினியைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்களா? இப்போது நீங்கள் விரும்பும் விதத்தில் Chromeஐ அமைக்கலாம்.
Google Chrome ஆனது புதுப்பித்தலை நிறுத்தியுள்ளது மேலும் உங்கள் இயக்க முறைமையின் இந்தப் பதிப்பை இனி ஆதரிக்காது.
பின்னணியில் Google Chrome ஐ இயக்க அனுமதி
ஆம், Chrome இலிருந்து வெளியேறு
Chrome பயன்பாடுகள், நீட்டிப்புகள் மற்றும் இணையதளங்கள் ஆகியவற்றிலிருந்து உங்களுடைய எல்லா அறிவிப்புகளையும் இங்கே காணலாம்.
உங்கள் தற்போதைய Chrome தரவை தனியாக வைத்திருக்க விரும்பினால், க்குப் புதிய Chrome பயனரை உருவாக்கலாம்.
அனைத்து Google Chrome சாளரங்களையும் மூடி, பின்னர் முயற்சி செய்க.
Chrome இலிருந்து அகற்றுதல்...
Chrome உங்கள் தகவலைப் பாதுகாப்பாகச் சேமிக்கும், எனவே நீங்கள் அதை மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியதிருக்காது, ஆனாலும் எதிர்காலத்தில் பணம் செலுத்துவதற்கு உங்கள் கார்டின் பாதுகாப்புக் குறியீட்டை நீங்கள் சரிபார்க்க வேண்டியதிருக்கும்.
இயல்புநிலை உலாவியாக இதை அமை:
Chrome ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தை ஒரு நீட்டிப்பு மாற்றியுள்ளது.
கிடைக்கும்போது வன்பொருளின் முடுக்கத்தைப் பயன்படுத்தவும்
உங்கள் விருப்பதேர்வுகள் படிக்கும்படி இல்லை. சில அம்சங்கள் கிடைக்காமல் இருக்கலாம் மேலும் விருப்பதேர்வுகளின் மாற்றங்களைச் சேமிக்க முடியாது.
Google Chrome இன் புதிய பதிப்பு இருக்கின்றது.
எதையும் விட்டுசெல்லாமல் விருந்தினர்கள் Chrome ஐப் பயன்படுத்தலாம்.
பின்னணியில் Google Chrome ஐ இயக்கு
இது உங்கள் Chrome ஆகும்
Chrome ஐ மேலும் சிறப்பாக்க உதவவும்
Chrome பயன்பாடுகளைத் துவக்கு
Mac இல்,உங்கள் Keychain இல் கடவுச்சொல்கள் சேம்க்கப்படும் மேலும் இந்த OS X கணக்குகளை பகிரும் Chrome பயனர்களால் அணுகவோ ஒத்திசைக்கவோ முடுயும்.
mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome Canary க்கான உள்வரும் விதி.
Google Chrome ஐ உங்கள் இயல்புநிலை உலாவியாக அமைக்கவும்
தற்போது Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்! உங்கள் நிர்வாகியால் ஒத்திசைவு முடக்கப்பட்டுள்ளது.
உங்கள் களத்திற்கு ஒத்திசைவு கிடைக்கவில்லை என்பதால், Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.
அடுத்த முறை Google Chrome ஐ மீண்டும் தொடங்கியவுடன் உங்கள் மாற்றங்கள் செயல்படும்.
Chrome OS ஐப் பயன்படுத்தி உதவி பெறுக
இந்தச் சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன் பின்வரும் சேவை விதிமுறைகளைப் படித்து ஏற்றுக்கொள்வது க்கு அவசியமாகும். இந்த விதிமுறைகளானது Google Chrome OS விதிமுறைகளை விரிவாக்கவோ, மாற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ செய்யாது.
(Chrome ஐ மறுதொடக்கம் செய்வது அவசியம்)
உங்கள் சாதனத்தை சேனலுக்குப் புதுப்பிக்கிறது...
Chrome இலிருந்து உங்கள் கணக்கை அகற்றிய பின்னர், மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் திறந்த தாவல்களை மீண்டும் ஏற்ற வேண்டியிருக்கலாம்.
இந்தக் கணினியில் Google Chrome இன் மிகவும் சமீபத்திய பதிப்பு ஏற்கனவே உள்ளது. மிகவும் சமீபத்திய நிறுவியைப் பயன்படுத்தவும்.
<strong></strong> க்கு தனிப்பட்ட இணைப்பை Chrome ஆல் உருவாக்க முடியாது. இது உங்கள் சாதனத்தின் தேதி தவறாக () அமைக்கப்பட்டதினால் இருக்கலாம். உங்கள் சாதனத்தின் தேதியையும் நேரத்தையும் புதுப்பித்த பிறகு இந்தப் பக்கத்தைப் புதுப்பிக்கவும்.
எல்லா Google Chrome சாளரங்களையும் (Windows 8 பயன்முறையில் உள்ளவை உள்பட) மூடி, மீண்டும் முயற்சிக்கவும்.
Chrome மெனுவில் அல்லது புக்மார்க்குகள் பட்டியில் உங்கள் புக்மார்க்குகளைக் கண்டறிக.
Google Chrome இன் புதிய பதிப்பு கிடைக்கிறது, அது முன்னெப்போதையும் விட விரைவானது.
இணைய உலாவி
குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தற்போது Google Chrome இயக்கத்தில் இருந்தால், அதை மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.
Google Chrome மூடப்பட்டிருக்கும்போது பின்புல பயன்பாடுகளை இயக்க அனுமதி
காப்பகத்தை விரிவுபடுத்துவதில் இன்ஸ்டாலர் தோல்வியுற்றது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.
இந்தக் கணினியின் வன்பொருள் இனிமேல் ஆதரிக்கப்படாது என்பதால், இது Google Chrome புதுப்பிப்புகளைப் பெறுவதை விரைவில் நிறுத்திவிடும்.
Google Chrome புதுப்பிக்கப்பட்டது, ஆனால் இதை நீங்கள் குறைந்தபட்சம் 30 நாட்களாகப் பயன்படுத்தவில்லை.
Google Chrome பயன்பாட்டுத் துவக்கி
பின்வரும் தரவுக் கோப்பகத்தில் Google Chrome படிக்கவும் எழுதவும் செய்யாது:
Chrome தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள். இந்தப் பதிவிறக்கம் முடியும்போது, Chrome மறுதொடக்கம் செய்யும், பிறகு உங்கள் பணியைத் தொடரலாம்.
இணைப்புகளைக் கையாளவதற்கு ஒரு வெளிப்புறப் பயன்பாட்டைத் தொடங்க Google Chrome தேவைப்படுகிறது. தேவையான இணைப்பு ஆகும்.
அச்சச்சோ! Google Chrome செயலிழந்தது. இப்போது மீண்டும் தொடங்கவா?
முயற்சி செய்யுங்கள், இது ஏற்கனவே நிறுவப்பட்டது
Google Chrome சேவை விதிமுறைகள்
Chrome ஐப் பயன்படுத்தி உதவி பெறுக
“தேடுவதற்குத் தொடு” என்னும் அம்சத்தின் மூலம் இணையப் பக்கத்தில் சொற்களைத் தொட்டு அவற்றை எளிதாகத் தேடலாம். தொடப்பட்ட சொல் மற்றும் சுற்றியுள்ள பக்கம் Googleக்கு அனுப்பப்படும்.
Chrome இல் ஆக உள்நுழைந்திருந்தீர்கள். மீண்டும் உள்நுழைய அதே கணக்கைப் பயன்படுத்தவும்.
உங்களுடைய பில்லிங் விவரங்கள் Chrome இல் சேமிக்கப்பட்டுள்ளன.
உடன் கணினியைப் பகிர்ந்து கொண்டிருந்தால், தனியாக உலாவ, உங்களை Chrome இல் சேர்க்கவும். இல்லையெனில் அவரின் Google கணக்கைத் துண்டிக்கவும்.
Google Chrome உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.
Google Chrome ஐ தனிப்பயனாக்கி கட்டுப்படுத்து
Chrome இலிருந்து அகற்று
உங்கள் சாதனம் புதுப்பித்த நிலையில் உள்ளது.
Google Chrome கடவுச்சொற்களைக் காண்பிக்க முயற்சிக்கிறது. இதை அனுமதிக்க உங்கள் Windows கடவுச்சொல்லைத் தட்டச்சு செய்யவும்.
Google Chrome ஐ நிறுவல் நீக்குக
Chrome Canary பயன்பாடுகள்
ஏறத்தாழ புதுப்பித்த நிலையில் உள்ளது! புதுப்பித்தலை நிறைவுசெய்ய சாதனத்தை மறுதொடக்கம் செய்க.
- Google Chrome
Chrome - அறிவிப்புகள்
புதிய சாளரம்
Chrome இல் உள்நுழைக
புதிய, இன்னும் பாதுகாப்பான Google Chrome பதிப்பு தற்போது கிடைக்கிறது.
இந்த மாற்றம் செயல்பட, எல்லா Google Chrome சாளரங்களையும் மூடி, அதை மீண்டும் தொடங்குக.
Google Chrome பயன்பாட்டுத் துவக்கியானது Chrome பயன்பாடுகளுக்கான தனித்துவமிக்க பிளாட்ஃபார்மாகும்.
நல்வரவு
http://support.google.com/chrome/?p=ib_chromeframe
Chrome பயன்பாடுகள்
Chrome தானாகவே புதுப்பித்துக்கொள்வதால், எப்போதுமே புதிய பதிப்பைப் பெறுவீர்கள்.
தீங்கிழைக்கக்கூடியது, இதை Chrome தடுத்துள்ளது.
கூடுதலான ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்களால் Chrome OS ஐ உருவாக்குவது சாத்தியமானது.
உங்கள் தனிப்பயனாக்கப்பட்ட உலாவி அம்சங்களை வலையில் சேமிக்க, ஒத்திசைவை அமைத்து, எந்த கணினியில் உள்ள Google Chromium இலிருந்தும் அவற்றை அணுகலாம்.
Chrome OS
Chrome காலாவதியானது
இது தான் என்பதை இந்தச் சேவையகம் உறுதிப்படுத்தவில்லை; இதன் பாதுகாப்புச் சான்றிதழை Chrome நம்பவில்லை. இது தவறான உள்ளமைவால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தீங்கிழைப்பவர் உங்கள் இணைப்பில் குறுக்கிட்டிருக்கலாம்.
புதுப்பி
Google Chrome சரியாக நிறுத்தப்படவில்லை. நீங்கள் திறந்த பக்கங்களை மீண்டும் திறக்க, மீட்டமை என்பதைக் கிளிக் செய்க.
Chrome தற்போதுதான் சிறப்பைப் பெற்றது! புதிய பதிப்பு உள்ளது.
Chrome ஐப் பாதுகாப்பானதாக்க இல் பட்டியலிடப்படாத சில நீட்டிப்புகளை நாங்கள் முடக்கிவிட்டோம் மேலும் அவை உங்களுக்குத் தெரியாமல் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
உங்கள் கணினி தொடங்கும்போதே Chromium ஐயும் தானாகத் துவக்கலாம்
இது தான் என்பதை இந்தச் சேவையகம் உறுதிப்படுத்தவில்லை; இதன் பாதுகாப்புச் சான்றிதழை உங்கள் சாதனத்தின் இயக்க முறைமை நம்பவில்லை. இது தவறான உள்ளமைவால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தீங்கிழைப்பவர் உங்கள் இணைப்பில் குறுக்கிட்டிருக்கலாம்.
Google Chrome ஆனது கடவுச்சொற்களைக் காட்ட முயற்சிக்கிறது.
நடப்பில் இயங்கிக்கொண்டிருக்கும் அதே Google Chrome பதிப்பை நிறுவ முடியாது. Google Chrome ஐ மூடிவிட்டு மீண்டும் முயற்சி செய்க.
Chrome அறிவிப்பு மையம்
Google Chrome ஐப் புதுப்பிக்கிறது...
உங்கள் களத்திற்கு ஒத்திசைவு இல்லாததால், Google Chrome ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.
தற்காலிக டைரக்டரியை நிறுவியால் உருவாக்க முடியவில்லை. வட்டு இடம் காலியாக உள்ளதா, மென்பொருளை நிறுவுவதற்கு தகுந்த அனுமதி உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
Google Chrome இன் புத்தம் புதிய பதிப்பு என்பதால், உங்கள் சுயவிவரத்தைப் பயன்படுத்த முடியாது. சில அம்சங்கள் கிடைக்காமல் போகலாம். வேறு சுயவிவர கோப்பகத்தைக் குறிப்பிடுக அல்லது Chrome இன் புதிய பதிப்பைப் பயன்படுத்துக.
Chrome - அறிவிப்புகள் ( படிக்காதவை)
Chrome மெனு >
>
>
என்பதற்குச் சென்று, உங்கள் உள்ளமைவு "பிராக்சி இல்லை" அல்லது "நேரடி" என அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
உங்கள் சாதனம் புதுப்பிக்கப்படுகிறது...
நிறுவல் நீக்கு
உள்நுழைவதில் ஏற்பட்ட பிழைக் காரணமாக Chrome OS ஆல் உங்கள் தரவை ஒத்திசைக்க முடியவில்லை.
இந்தக் கணினியின் வன்பொருள் இனிமேல் ஆதரிக்கப்படாது என்பதால், இது Google Chrome புதுப்பிப்புகளை இனிமேல் பெறாது.
பாதுகாப்பான Google Chrome பக்கத்தைப் பார்வையிடுகிறீர்கள்.
Chrome இல் சேர்க்கப்பட்டது.
Chrome ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்
இதற்கு முன்னர் ஒருவர் இந்தக் கணினியிலுள்ள Chrome இல் ஆக உள்நுழைந்திருந்தார். அது உங்கள் கணக்கு இல்லையெனில், உங்கள் தகவலைத் தனியாக வைத்திருக்க புதிய Chrome பயனரை உருவாக்கவும்.
எப்படியிருந்தாலும் உள்நுழைதல் க்கான புக்மார்க்குகள், வரலாறு, மற்றும் பிற அமைப்புகள் போன்ற Chrome தகவலைப் பிணைக்கும்.
எச்சரிக்கை: நீட்டிப்புகள் உங்கள் உலாவல் வரலாற்றைப் பதிவுசெய்வதை Google Chrome ஆல் தடுக்க முடியவில்லை. மறைநிலைப் பயன்முறையில் இந்த நீட்டிப்பை முடக்க, இந்த விருப்பத்தைத் தேர்வுநீக்கம் செய்க.
Chrome இலிருந்து அகற்றுதல்...
Chrome
Chrome OS ஓப்பன் சோர்ஸ் உரிமங்கள்
Google API விசைகள் காணப்படவில்லை. Google Chrome இன் சில செயல்பாடுகள் முடக்கப்படும்.
விவரங்களை Chrome இல் சேமி
உங்கள் உலாவுதல் தரவையும் நீக்க வேண்டுமா?
உங்கள் கணினியில் இயங்கும் மென்பொருள் Google Chrome உடன் இணங்கவில்லை.
பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் சாத்தியமுள்ள செயல்பாடு குறித்த விவரங்களைத் தானாகவே Google க்கு அனுப்புவதன் மூலம், Chrome ஐ மேலும் பாதுகாப்பானதாகவும், பயன்படுத்துவதற்கு எளிதானதாகவும் மாற்ற உதவவும்.
Chrome ஐ மீண்டும்நிறுவு
Google Chrome கருவிப்பட்டி
கணினி-சார்ந்த நிறுவலுக்கான முறையான உரிமைகள் உங்களிடம் இல்லை. அதனால் நிர்வாகியாக மீண்டும் நிறுவலை இயக்க முயற்சி செய்க.
Chromiumஓபன் சோர்ஸ் திட்டப்பணி மற்றும் ஓபன் சோர்ஸ் மென்பொருள் இவற்றால் Google Chrome ஐ உருவாக்குவது சாத்தியமானது.
இணைப்புகளைக் கையாள வெளிப்புறப் பயன்பாடுகளைத் தொடங்குவதை Google Chrome OS ஆதரிப்பதில்லை. இணைப்பு ஆல் கோரப்பட்டுள்ளது.
உங்கள் உலாவுதல் அனுபவத்தை மேம்படுத்த, Google Chrome ஆனது வலைச் சேவைகளைப் பயன்படுத்தக்கூடும்.
Google Chrome க்கு Windows XP அல்லது அதற்கு பிந்தைய இயக்க முறைமை தேவை. சில அம்சங்கள் இயங்காமல் போகக்கூடும்.
சேனல் மாற்றப்பட்டது. மாற்றங்களைச் செயல்படுத்த உங்கள் சாதனத்தை மீண்டும் தொடங்கவும்.
உங்கள் Chrome தரவு தொடர்பான முக்கியமான தகவல்
என்னை பிழையென அறிவிக்காதே
Google Chrome நிறுவல் நீக்கம் செய்வதில் உறுதியாக உள்ளீர்களா?
பதிவிறக்கம் தற்போது செயலில் உள்ளது. Google Chrome இலிருந்து வெளியேறி, பதிவிறக்கத்தை ரத்து செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் கணினியைத் துவக்கும் போது Google Chrome தானாகவே தொடங்கும்படி உள்ளமைக்கப்பட்டிருக்கிறது.
வேண்டாம், நன்றி
&Chrome OS அறிமுகம்
Google Chrome Binaries
Google Chrome ஐ இயல்புநிலை உலாவியாக அமை
உங்கள் தொடர்புகளில் உள்ள விவரங்கள், Chrome இல் மிக விரைவாகப் படிவங்களை நிரப்ப உதவலாம்.
இந்தச் சுயவிவரமானது மற்றொரு கணினியில் () மற்றொரு Google Chrome செயல்முறையால் () பயன்படுத்தப்படுவதாகத் தோன்றுகிறது. Chrome, இந்தச் சுயவிவரத்தைப் பூட்டியுள்ளதால், இது சிதைவடையாது. இந்தச் சுயவிவரத்தை மற்ற செயல்முறைகள் பயன்படுத்தவில்லை என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால், நீங்கள் சுயவிவரத்தைப் பூட்டுநீக்கி, Chrome ஐ மீண்டும் துவங்கலாம்.
Chrome பயன்பாட்டுத் துவக்கி
பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் Chrome இல் உள்நுழைந்திருக்க வேண்டும். இது எல்லா சாதனங்களிலும் உங்கள் பயன்பாடுகள், புத்தகக்குறிகள், வரலாறு, கடவுச்சொற்கள் மற்றும் பிற அமைப்புகள் ஆகியவற்றை ஒத்திசைக்க Chrome ஐ அனுமதிக்கிறது.
Google Chrome Canary
வலையில் ஒரு தொலைபேசி எண்ணைக் கிளிக் செய்து, அதனை Skype மூலமாக அழைப்பதற்கு உங்களை Google Chrome அனுமதிக்கிறது!
Google Chrome பயன்பாட்டுத் துவக்கியை நிறுவல்நீக்கு
இதே பெயரைக் கொண்ட தொகுதிக்கூறு, Google Chrome உடன் முரண்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.
சிதைவு அறிக்கைகளையும் உம் Google க்கு அனுப்புவதன் மூலம் Google Chrome ஐ மேலும் சிறப்பானதாக்க உதவவும்
Chrome ஐத் திறந்து, உலாவலைத் தொடங்க உங்கள் பெயரைக் கிளிக் செய்யவும்.
உங்கள் உலாவல் அனுபவத்தைப் பாதிக்கலாம், எனவே இதை Chrome தடுத்துள்ளது.
Chrome மெனு >
>
என்பதற்குச் சென்று, "" என்பதைத் தேர்வுநீக்கம் செய்யவும்.
இது சிக்கலைத் தீர்க்கவில்லை எனில், மேம்பட்ட செயல்பாட்டிற்கு மீண்டும் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப் பரிந்துரைக்கிறோம்.
mDNS ட்ராஃபிக்கை அனுமதிப்பதற்கான, Google Chrome க்கான உள்வரும் விதி.
&Chrome OS ஐப் புதுப்பி
உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை. உங்கள் கடவுச்சொற்றொடரைப் புதுப்பிக்கவும்.
உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால், உங்கள் தரவை Chrome OS ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.
Chrome பயன்பாட்டுத் துவக்கி Canary
Chrome இலிருந்து அகற்று
Chrome இல் உள்நுழைந்துள்ளீர்கள்!
நீங்கள் கணினியைப் பகிர்ந்தால், நண்பர்களும் குடும்பத்தினரும் தனிப்பட்ட முறையில் உலாவலாம், மேலும் Chrome ஐ அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ளலாம்.
Google Chrome க்கு வருக
நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புப்படுத்த முடியாது.
ஆம், தொடர்க
சீரற்ற Google Update குழுக் கொள்கை அமைப்புகளின் காரணமாக, Google Chrome ஐப் புதுப்பிக்க முடியாது. Google Chrome Binaries பயன்பாட்டிற்குப் புதுப்பிப்புக் கொள்கை மேலெழுதுவதை அமைக்க, குழுக் கொள்கைத் திருத்தியைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சிக்கவும்; விவரங்களுக்கு http://goo.gl/uJ9gV ஐப் பார்க்கவும்.
Google Wallet ஐப் பயன்படுத்த, நீங்கள் Chrome ஐ மேம்படுத்தவேண்டும் [].
பயன்பாடுகள் > முறைமை விருப்பத்தேர்வுகள் > பிணையம் > மேம்பட்டவை > பிராக்சிகள்
என்பதற்குச் சென்று, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிராக்சிகளைத் தேர்வுநீக்கவும்.
Google Chrome உதவி
&Google Chrome ஐப் புதுப்பி
அடுத்த முறை உங்கள் சாதனத்தை மறுதொடக்கம் செய்யும்போது, மாற்றங்கள் செயல்பாட்டிற்கு வரும்.
Chrome OS பயன்படுத்தி தொடங்குக
Google Chrome உங்கள் கேமராவைப் பயன்படுத்துகிறது.
Google Chrome இன் மிகச் சமீபத்திய பதிப்பு இந்தக் கணினியில் ஏற்கனவே உள்ளது. மென்பொருள் பணிபுரியவில்லை என்றால், Google Chrome சட்டகத்தினை நிறுவல்நீக்கம் செய்துவிட்டு, மீண்டும் முயற்சி செய்க.
Chrome மெனுவைக் காட்டு
நீங்கள் செயலிழப்பு புகாரளித்தலை இயக்கியிருந்தால் மட்டுமே, இந்தப் பக்கம் உங்களுடைய சமீபத்திய செயலிழப்புகளைப் பற்றிய தகவல்களைக் காண்பிக்கும்.
Google Chrome பதிலளிக்கவில்லை. இப்போது மீண்டும் தொடங்கவா?
Google Chrome இன் முரண்பாடான நிறுவல், கணினியில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை நிறுவல் நீக்கிவிட்டு, மீண்டும் முயற்சி செய்க.
Google Chrome உங்கள் கடவுச்சொல்லைச் சேமிக்க வேண்டுமா?
இந்தத் தளத்தில் உங்கள் கடவுச்சொல்லை Google Chrome சேமிக்க வேண்டுமா?
உங்கள் Chrome தரவை இந்தக் கணக்குடன் இணைக்கவா?
Chrome சமீபத்திய பதிப்பிற்குத் தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chrome ஐ மீண்டும் நிறுவவேண்டும்.
உங்களின் இணையம், புத்தகக்குறிகள் மற்றும் பிற Chrome உருப்படிகள் இங்கே உள்ளன.
Chrome ஆல் உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்தவும்
Google Chrome (mDNS-In)
Chrome இன்னும் சிறப்படைந்துள்ளது
உள்நுழைவுப் பிழையின் காரணமாக உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.
Google Chrome உங்கள் கேமராவையும் மைக்ரோஃபோனையும் பயன்படுத்துகிறது.
உங்கள் தீச்சுவர் அல்லது வைரஸ் தடுப்பு அமைப்புகளில் பிணையத்தை அணுக Chrome ஐ அனுமதிக்கவும்.
இது தீங்கிழைக்கும் கோப்பு , இதை Chrome தடுத்துள்ளது.
இந்தத் தளமானது பழைய Chrome சட்டகத்தின் செருகுநிரலைப் பயன்படுத்துகிறது, இது பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மை அறிவிப்புகளை இனி பெறாது. இதை நிறுவல் நீக்கம் செய்து, நவீன உலாவிக்கு மேம்படுத்தவும்.
விருப்பத்தேர்வு: பயன்பாட்டு புள்ளிவிவரங்களையும், செயலிழப்பு புகார்களையும் தானாகவே Google க்கு அனுப்புவதன் மூலம் Chrome OS ஐ இன்னும் உருவாக்க உதவுக.
பதிவிறக்கங்கள் தற்போது செயலில் உள்ளது. Google Chrome இலிருந்து வெளியேறி, பதிவிறக்கங்களை ரத்து செய்ய விரும்புகிறீர்களா?
இப்போது உங்கள் Google கணக்குடனும், பகிரப்பட்ட கணினிகளிலும் Chrome ஐப் பயன்படுத்துவது எளிதானது.
நான் ஏன் இதைக் காண்கிறேன்?
Google Chrome உங்கள் இயல்பு உலாவி அல்ல.
நீங்கள் ஆக உள்நுழைந்துள்ளீர்கள். தற்போது உங்கள் புக்மார்க்குகள், வரலாறு மற்றும் பிற அமைப்புகளை நீங்கள் உள்நுழைந்துள்ள எல்லா சாதனங்களிலும் அணுகலாம்.
Chrome மெனு >
>
>
>
LAN அமைப்புகள்
என்பதற்குச் சென்று, "உங்கள் LAN க்குப் பிராக்சி சர்வரை பயன்படுத்தவும்" என்பதைத் தேர்வுநீக்கவும்.
உங்கள் Chrome விஷயங்களை ஒத்திசைக்க ஐப் பயன்படுத்துகிறீர்கள். உங்கள் ஒத்திசைவு விருப்பத்தேர்வைப் புதுப்பிக்க அல்லது Google கணக்கில்லாமல் Chrome ஐப் பயன்படுத்த, ஐப் பார்வையிடவும்.
குறிப்பிடப்படாத பிழையின் காரணமாக, நிறுவல் தோல்வியடைந்தது. தயவுசெய்து Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.
இது தான் என்பதை இந்தச் சேவையகம் உறுதிப்படுத்தவில்லை; இதன் பாதுகாப்புச் சான்றிதழை உங்கள் கணினியின் இயக்க முறைமை நம்பவில்லை. இது தவறான உள்ளமைவால் ஏற்பட்டிருக்கலாம் அல்லது தீங்கிழைப்பவர் உங்கள் இணைப்பில் குறுக்கிட்டிருக்கலாம்.
இந்த மாற்றம் செயல்பாட்டிற்கு வர, வெளியேறி, மீண்டும் உள்நுழைக.
Chrome ஐத் தொடங்கும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
இந்த தொகுதிக்கூறு Google Chrome இல் சிக்கலைச் சந்திப்பதாக அறியப்பட்டுள்ளது.
Google Chrome OS
Google Chrome புதுப்பித்த நிலையில் உள்ளது.
வலைப் படிவங்களை நிறைவுசெய்வதற்காக இந்தக் கடன் அட்டைத் தகவலை Chrome சேமிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?
Google Chrome பின்புலப் பயன்முறையில் இயங்குகிறது.
Chrome இல் சேர்
உங்கள் கணினியானது, இந்த இணையதளத்தின் பாதுகாப்புச் சான்றிதழைச் செயல்படுத்த முடியாத Microsoft Windows இன் பழைய பதிப்பில் இயங்குகிறது. இந்தச் சிக்கல் காரணமாக, Google Chrome ஆல் இந்தச் சான்றிதழானது இலிருந்து வந்ததா அல்லது ஐப் போல காட்டும் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள பிறவற்றிடமிருந்து வந்ததா என்பதைக் கண்டறிய முடியவில்லை. உங்கள் கணினியை Windows இன் மிகச் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்.
Chrome உதவி
Chrome காலாவதியானது
உங்கள் கணக்கின் உள்நுழைவு விவரங்கள் காலாவதியாகிவிட்டதால் உங்கள் தரவை Google Chrome ஆல் ஒத்திசைக்க முடியவில்லை.
எனது Chrome தரவை இந்தக் கணக்குடன் இணை
Chrome இல் சேர்க்கிறது...
ஐத் துண்டிப்பது, இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் வரலாறு, புத்தகக்குறிகள், அமைப்புகள் மற்றும் பிற Chrome தரவை அழிக்கும். உங்கள் Google கணக்கில் சேமிக்கப்பட்ட தரவு அழிக்கப்படாது, மேலும் Google டாஷ்போர்டில் நிர்வகிக்கலாம்.
நிறுவி காப்பகம் சிதைந்துள்ளது அல்லது செல்லுபடியாகாதது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.
உள்ளமைக்கப்பட்ட PDF வியூவர் இல்லையென்றால், Google Chrome அச்சிடல் மாதிரிக்காட்சியைக் காண்பிக்காது.
துரதிருஷ்டவசமாக, உங்கள் Mozilla Firefox அமைப்புகள், உலாவி இயக்கத்தில் உள்ளபோது கிடைக்காது. அந்த அமைப்புகளை Google Chrome க்கு இறக்குமதி செய்ய, உங்கள் பணியைச் சேமித்து அனைத்து Firefox சாளரங்களையும் மூடுக. பின்னர், Continue என்பதைக் கிளிக் செய்க.
நீங்கள் நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைகிறீர்கள், மேலும் அதன் நிர்வாகிக்கு உங்கள் Google Chrome சுயவிவரத்தின் கட்டுப்பாட்டை வழங்குகிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் நிரந்தரமாக உடன் இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது. விரும்பினால், உங்களுடைய நடப்பு Chrome தரவைத் தனிப்பட்ட முறையில் வைத்திருக்க நீங்கள் புதிய சுயவிவரத்தை உருவாக்கலாம்.
Chrome ஐத் தொடங்கும்போது அல்லது சர்வபுலத்திலிருந்து தேடலை மேற்கொள்ளும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
Google Chrome
பதிப்புரிமை Google Inc. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Google Chrome என்ற வலை உலாவியானது, வலைப்பக்கங்களையும் பயன்பாடுகளையும் மின்னல் வேகத்தில் இயக்கும் திறன் கொண்டது. இது வேகமானது, நிலையானது மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதானது. Google Chrome இல் அமையப்பெற்றுள்ள தீப்பொருள் மற்றும் ஃபிஷிங் பாதுகாப்பைக் கொண்டு பாதுகாப்பாக வலையில் உலாவ முடியும்.
நிர்வகிக்கப்படும் கணக்கு மூலம் உள்நுழைந்துள்ளீர்கள் மேலும் அதன் நிர்வாகி கட்டுப்பாட்டை உங்கள் Google Chrome சுயவிவரம் முழுவதும் கொடுக்கிறீர்கள். உங்கள் பயன்பாடுகள், புக்மார்க்குகள், வரலாறு, கடவுச்சொற்கள் போன்ற உங்கள் Chrome தரவு மற்றும் பிற அமைப்புகள் உடன் நிரந்தரமாக இணைக்கப்படும். இந்தத் தரவை Google கணக்குகளின் டாஷ்போர்டு வழியாக நீக்க முடியும், ஆனால் இந்தத் தரவை வேறொரு கணக்குடன் தொடர்புபடுத்த முடியாது.
நிர்வாகி, இந்த கணினியில் Google Chrome ஐ நிறுவிட்டார். அதனால் அனைத்துப் பயனர்களையும் அதனைப் பயன்படுத்தலாம். கணினி-நிலை Google Chrome ஆனது, உங்கள் பயனர்-நிலை நிறுவலை இப்போது இடமாற்றும்.
Chrome சமீபத்திய பதிப்பிற்குத் தானாகவே புதுப்பித்து கொள்ளாது, இதனால் நீங்கள் அற்புதமான பல அம்சங்களையும், பாதுகாப்பு விஷயங்களையும் இழக்கிறீர்கள். நீங்களாகவேதான் Chrome ஐப் புதுப்பிக்க வேண்டும்.
Chrome OS விதிமுறைகள்
Google Inc.
புதுப்பித்த நிலையில்! புதுப்பித்தலை முடிக்க Google Chrome ஐ மீண்டும் தொடங்குக.
Chrome ஐத் தொடங்கும்போது அல்லது முகப்புப் பொத்தானைக் கிளிக் செய்யும்போது காண்பிக்கப்படும் பக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.
பணி நிர்வாகி - Google Chrome
நிறுவலின்போது இயக்கமுறைமையில் பிழை ஏற்பட்டது. Google Chrome ஐ மீண்டும் பதிவிறக்குக.
புதுப்பிப்பதற்கு Google Chrome இன் நிறுவல் எதுவுமில்லை.
Google Chrome இல் தொகுதிக்கூறுகள் ஏற்றப்பட்டன
&Google Chrome அறிமுகம்
<strong></strong> க்கு தனிப்பட்ட இணைப்பை Chrome ஆல் உருவாக்க முடியாது. இது உங்கள் கணினியின் தேதி தவறாக () அமைக்கப்பட்டதால் இருக்கலாம். உங்கள் கணினியின் தேதியையும் நேரத்தையும் புதுப்பித்த பிறகு இந்தப் பக்கத்தைப் புதுப்பிக்கவும்.